சமூக சமரச நிலையத்தின் (CMC) சமரச நிபுணர்கள் என்பவர்கள் யார்
சமூக சமரச நிலையத்தின் சமரச நிபுணர்கள் என்பவர்கள், தங்கள் பணிப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொண்டூழியர்கள் ஆவர். வழக்கமான சமரசங்கள் மற்றும் பயிற்சி மூலம் அவர்கள் தங்கள் பணிப்பொறுப்புக்குத் தொடர்ந்து பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும்.