சமரசத்திற்கு ஏற்ற சர்ச்சைகள்
புரிந்துணர்வுடனும், நடைமுறை ரீதியாகத் தீர்வுகளை வழங்குவதன் மூலமும் பலதரப்பட்ட சர்ச்சைகளைத் தீர்க்க எங்களால் உதவ முடியும்.

அக்கம்பக்கத்தார்
-
குளிர்சாதனத்திற்கு வெளியே சொட்டுகின்ற நீர்
-
விலங்கு தொடர்பான பிரச்சினைகள்
-
சிகரெட் புகை
-
தண்ணீர் சொட்டுதல்
-
சொத்துக்களை ஆக்கிரமித்தல்
-
துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
சொத்துக்கள் விஷயத்தில் தலையிடுதல்
-
குப்பை போடுதல்
-
தங்குமிடத்திற்கு வெளியே மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இரைச்சல் ரீதியாக தொந்தரவை ஏற்படுத்துதல்
-
தங்குமிடத்திற்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இரைச்சல் ரீதியாக தொந்தரவை ஏற்படுத்துதல்
-
பொது வழிப்பாதையில் பொருட்களை வைத்து தடை ஏற்படுத்துதல்
-
இணையவழி பொய்முகம்
-
இணையவழி துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
சமய ரீதியான நடைமுறைகள்
-
நாற்றம்
-
புகை
-
கண்காணிப்பு மற்றும் தனியுரிமைப் பிரச்சினைகள்
-
அத்துமீறி நுழைதல்
-
ஏற்றுக்கொள்ளத் தகாத நடத்தை
-
அதிர்வுகள்
-
ஈரமான சலவைத் துணிகள்
சமரசம் செய்யப்பட்ட ஒரு வழக்கைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

குடும்ப உறுப்பினர்கள்
-
வயதான பெற்றோருக்கான அணுகல்
-
பிற குடும்ப உறுப்பினர்களுக்கான அணுகல்
-
வயதான பெற்றோரைப் பேணிப் பராமரித்தல்
-
மற்ற குடும்ப உறுப்பினர்களைப் பேணிப் பராமரித்தல்
-
வாழ்க்கை ஏற்பாடுகள் குறித்த கருத்து வேறுபாடு
-
துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
வட்டி இல்லாப் பணம் சார்ந்த விவகாரங்கள் ($5000-க்கும் குறைவான தொகைக்கு)
-
இணையவழி பொய்முகம்
-
இணையவழி துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
ஏற்றுக்கொள்ளத் தகாத நடத்தை
சமரசம் செய்யப்பட்ட ஒரு வழக்கைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

நண்பர்கள் அல்லது சக பணியாளர்கள்
-
துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
வட்டி இல்லாப் பணம் சார்ந்த விவகாரங்கள் ($5000-க்கும் குறைவான தொகைக்கு)
-
இணையவழி பொய்
-
இணையவழி துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
ஏற்றுக்கொள்ளத் தகாத நடத்தை
சமரசம் செய்யப்பட்ட ஒரு வழக்கைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்/துணை-வாடகைதாரர்கள்
வாழ்க்கை ஏற்பாடுகள் தொடர்பான மற்றும் பின்வருவன உள்ளிட்ட ஒப்பந்தமில்லா விவகாரங்கள்:
-
சொத்துக்குச் சேதம்
-
வாழ்க்கை ஏற்பாடுகள் குறித்த கருத்து வேறுபாடு
-
துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
வட்டி இல்லாப் பணம் சார்ந்த விவகாரங்கள் ($5000-க்கும் குறைவான தொகைக்கு)
-
இணையவழி பொய்முகம்
-
இணையவழி துன்புறுத்தல் (காவல்துறையினரால் கைது செய்ய முடியாததாகக் கருதப்பட வேண்டும்)
-
இதர செலவுகளைச் செலுத்துதல்
-
வாடகைக்கு எடுத்த சொத்து தொடர்பான பிரச்சினைகள்
-
ஏற்றுக்கொள்ளத் தகாத நடத்தை
சமரசம் செய்யப்பட்ட ஒரு வழக்கைப் படிக்க இங்கே கிளிக் செய்க.
*இந்தப் பக்கக் காட்சி வெவ்வேறு உலாவிகளுக்கு இடையில் மாறுபடலாம்.