சமரசரத்திற்கு விண்ணப்பியுங்கள்
சமூக சமரச நிலையத்தின் சமரசமானது 45 Maxwell Road, The URA Centre (East Wing), #07-11, Singapore 069118 என்ற முகவரியில் உள்ள சட்ட அமைச்சு சேவைகள் நிலையத்தில் (MinLaw Services Centre) நடைபெறுகிறது.
நீதிமன்றம் பரிந்துரைத்து வழிநடத்தும் சமரசம் பின்வரும் நேரங்களில் நடைபெறுகிறது:
-
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
தொண்டூழிய சமரசம் பின்வரும் நேரங்களில் நடைபெறுகிறது:
-
திங்கள் முதல் வெள்ளி வரை, மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
-
சனிக்கிழமைகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
தொண்டூழிய சமரசத்திற்கு இணையவழி விண்ணப்பிக்கவும்.
1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் அழைத்து, தொண்டூழிய சமரசத்திற்கு விண்ணப்பிக்கவும்.
*கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.