முன்கால செயல்முறை
உங்கள் சமரச அமர்விற்கு முன் நடைபெறும் படிகளை அறிந்துகொள்ளுங்கள்.
முன்கால செயல்முறை
சமர்ப்பிக்கவும்
எங்கள் "தன்னார்வ சமரசத்திற்கு விண்ணப்பிக்க" பக்கத்தின் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
ஒப்புகை
உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புகையை நீங்கள் பெறுவீர்கள்
மதிப்பீடு
உங்கள் வழக்கு சமரசத்திற்கு ஏற்றதா என்பதைத் தீர்மானிக்க நாங்கள் அதை மதிப்பீடு செய்வோம். அது பொருத்தமானதாகக் கண்டறியப்பட்டால், நாங்கள் பிரதிவாதியை சமரசத்திற்கு அழைப்போம். அது பொருத்தமற்றதாகக் கண்டறியப்பட்டால், இறுதி முடிவைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்போம்.
நேரத்திட்டத்தை அமைத்தல்
இரு தரப்பினரும் சமரசத்தில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டால், நாங்கள் ஒரு அமர்வைத் திட்டமிட்டு, அதற்கான தேதி, நேரம் மற்றும் இடத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்போம்.
.png)