நேரில் சமரசம்
சட்ட அமைச்சின் சேவை நிலைத்தில் உள்ள சமூக சமரச நிலையத்தைத் தவிர, நாங்கள் 20 தீவளாவிய சமரச இடங்களில் தொண்டூழிய சமரசத்தையும் வழங்குகிறோம்:
-
தலைமை அலுவலகம்
• சட்ட அமைச்சின் சேவை மையம்
வடக்கு
• ACE the Place சமூக மன்றம்
• நீ சுன் கிழக்கு சமூக மன்றம்
• சேவை சிங்கப்பூர் நிலையம்
- புக்கிட் கன்பெரா
• சேவை சிங்கப்பூர் நிலையம்
- உட்லண்ட்ஸ்
வடகிழக்கு
• சி யுவான் சமூக மன்றம்
• பாயா லேபார் - கோவன் சமூக மன்றம்
• சேவை சிங்கப்பூர் நிலையம்
- ஆங் மோ கியோ
• சேவை சிங்கப்பூர் நிலையம்
- வன் புங்கோல்
மத்திய
• மெக்பர்சன் சமூக மன்றம்
• தோ பாயோ மேற்கு சமூக மன்றம்
தெற்கு
• சேவை சிங்கப்பூர் மன்றம் - புக்கிட் மேரா
• தெலோக் பிளாங்கா சமூக மன்றம்
கிழக்கு
• பிடோக் சமூக நிலையம்
• கேலாங் செராய் சமூக மன்றம்
• சேவை சிங்கப்பூர் மன்றம்
- அவர் டாம்பின்ஸ் ஹப்
• தெம்பினீஸ் கிழக்கு அக்கம் பக்க காவல் நிலையம்
• தெம்பினீஸ் வடக்கு அக்கம் பக்க காவல் நிலையம்
மேற்கு
• கிளமெண்டி சமூக மன்றம்
• சேவை சிங்கப்பூர் மன்றம் - கீட் ஹொங்
• சேவை சிங்கப்பூர் மன்றம் - தீ பிராண்டியர்
