ஒரு வழக்கை சமூக சமரச நிலையத்துக்குப் (CMC) பரிந்துரையுங்கள்
அரசாங்க அதிகாரிகளுக்கு (அரசாங்க நிறுவனங்கள்):
-
1800 5529 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கவும். (திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை; வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்).
-
அரசாங்க நிறுவனம் மூலமான பரிந்துரை உள்நுழைவு என்பதைப் பயன்படுத்தவும்.
அரசு சாரா நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு:
-
1800 5529 259* என்ற சட்ட அமைச்சின் வினவல் தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கவும் (திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை; வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்).
-
உங்கள் சமூக சமரச நிலையப் பரிந்துரைப் படிவத்தை இங்கே சமர்ப்பிக்கவும்,
*கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.